பத்து நிமிடத்தில் கவிதை எழுத கற்றுக்கொள்ளுங்கள்.
மிக எளிய பயிற்சி. செய்முறை விளக்கமும் உண்டு.
பெண்களுக்கு பெண்களால் கற்றுத்தரப்படும்.
மிகக் குறைந்த கட்டணம். கவிதை பத்து நிமிடத்தில் வரவில்லை எனில் காசு திரும்ப தரப்படும். இந்த விளம்பரத்தை மின் அஞ்சல் செய்பவர்களுக்கு கட்டணத்தில் 50 சதவீதம் தள்ளுபடி உண்டு.
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி ரசிகன்
எம்மிடம் பயிற்சி பெற்ற சிலரின் கருத்துக்கள்
"என்னால நம்பவே முடியல. பத்து நிமிடத்தில் கத்துக்குடுத்துட்டாங்க. அங்க கத்துக்கிட்டு நான் எழுதுனதுதான் ராமாயணம்".
-கம்பர்
"எனக்கு ஹைக்கூ எழுத கத்துக்குடுத்தாங்க. பத்தே நிமிடம்தான்.1330 ஹைக்கூ எழுதி திருக்குறள்னு புக்கே போட்டுட்டேன்னா பார்த்துக்குங்க.
- திருவள்ளுவர்
Tuesday, November 13, 2007
பத்து நிமிடத்தில் கவிதை எழுத கற்றுக்கொள்ளுங்கள்
பதிவர்:-
நக்கீரன்
நேரம்
9:42 AM
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
Aamam.ungalukku kaththu koduththavar ippo enna seirar?
Thiruvalluvar and Kambar - Avar pavamnga. kavidhai ezhuthanumnu romba aasai adhu mudiyadhadhale ellarukkum naan dhan sollikkoduththen ena paiththiyam pudichchu alaiyarar.
அட இப்படியும் பதிவு போட முடியுமா?.
ரசிகரிடம் ஏதாவது ஒப்பந்தம் உண்டோ?
அருமை.
நன்றாக இருக்கிறது.
தங்கள் வருகைக்கு நன்றி பிரீத்தி.
எதையாவது போட்டு நாமளும் பதிவர் ஆகவேண்டாமா?
Post a Comment