கராத்தே தியாகராஜன் கைதாவாரா? என்ற கேள்விக்கு அரசு வழக்கறிஞராவது பதில் சொல்லி பத்து வராகன் பரிசை பெற்று விடுவார் என்று பார்த்தால் அவரும் ஏமாற்றி விட்டார்.பாவம் அவருக்கு மட்டும் தெரியுமா என்ன?.
உன் மீது வழக்கு எதுவுமில்லை என்று சொன்னால் கராத்தே வெளியே வருவார், அப்போதுஅவரது பாக்கெட்டில், பாக்கெட் வைத்து (அதாங்க கஞ்சா பொட்டலம்) உள்ளே தள்ளிவிடலாம் என்று நினைக்கிறார்கள் போலும்?கராத்தே கைதாவாரா? இந்த கேள்விக்கு விடை தெரிந்தவர்கள் இருவர் மட்டுமே.
ஒருவர் கடவுள்.
மற்றவர் ...................?
கோடிட்ட இடத்தை நிரப்புக.
Friday, November 04, 2005
பாக்கெட்டில், பாக்கெட் வைத்து!
பதிவர்:-
நக்கீரன்
நேரம்
11:59 PM
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
// கராத்தே கைதாவாரா? இந்த கேள்விக்கு விடை தெரிந்தவர்கள் இருவர் மட்டுமே.
ஒருவர் கடவுள்.
மற்றவர் ...................? //
நேற்றிரவு என் கனவில் கடவுள் வந்து, அந்தக் கேள்விக்கு விடை தெரிந்தவர் ஒருவர் மட்டுமே. ஆனால் அது நான் இல்லை என்று கூறிவிட்டார். :-))
"KARATHE" kaithaavaara ? Aavom ena Avar nambukiraar!
//நேற்றிரவு என் கனவில் கடவுள் வந்து, அந்தக் கேள்விக்கு விடை தெரிந்தவர் ஒருவர் மட்டுமே. ஆனால் அது நான் இல்லை என்று கூறிவிட்டார்.//
பாலராஜன்கீதா,
நல்ல ஜோக். வாய்விட்டுச்சிரித்தேன்.
தங்கள் வருகைக்கு நன்றி.
Hameed Abdullah,
அவர் நம்பிக்கை பலிக்கட்டும்.
தங்கள் வருகைக்கு நன்றி.
Post a Comment