வாராது வந்த மாமழையே!
வணங்குகிறேன்.
நீரி(யி)ன்றி நாவரண்டு
நின்றோம்!
பூவாய் தூறினாய்! புயலாய் மாறினாய்!
தலைமூழ்கி தவிக்கின்றோம்.
கொட்டித் தீர்த்தது போதும்கொஞ்சம்
ஓய்வெடுத்துக்கொள்.
வாராது வந்த மாமழையே!
உன் வருகைக்கு
நன்றி சொல்ல
நான் உயிரோடிருக்க வேண்டும்.
Monday, November 07, 2005
கவிஞர் காத்தவராயன் கவிதை - 1
பதிவர்:-
நக்கீரன்
நேரம்
4:16 AM
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
நல்லா முங்கி முத்தெடுத்திருப்பீங் போலிருக்கு
Post a Comment