Saturday, June 06, 2009

நீச்சல் உடையில் சோனா

அழகர் மலை படத்தில் நடிகை சோனா நீச்சல் உடையில் தோன்றுகிறார். குசேலனுக்கு பிறகு மீண்டும் வடிவேலுவுடன் ஜோடி போட்டிருக்கும் சோனாவுக்கு இந்தப் படத்தில் அதிகபட்ச காஸ்ட்யூமே பிகினி எனப்படும் நீச்சலுடைதான். இந்தப் படத்துக்காக 6 நாட்கள் நடித்த அவர், அந்த 6 நாட்களும் நீச்சலுடையிலேயே வலம் வந்திருக்கிறார். சோனாவின் ஜிலு ஜிலு நடிப்பு படக்குழுவினரிடையே ஜிலுஜிலுப்பை ஏற்படுத்தியிருக்கிறது.புகைப்படம் இங்கே

1 comment:

Anonymous said...

கொடுமை...

Tamilkurinji.com news

JustAds.co.in - Free Classifieds , Post Free Ads, Best Classified - Most recent ads