தமிழ்நாட்டில் கார்களுக்கு கருப்புக்கண்ணாடி போட (colour film ஒட்ட) தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் வாகனங்களுக்குள் நடைபெறும் சமூகவிரோத செயல்கள் தடுக்கப்படுமாம்.
இது VIP கார்களுக்குப் பொருந்துமா என்று தெரியவில்லை?
கருணாநிதி கருப்புக்கண்ணாடி அணிந்திருப்பதால்தான் நாட்டில் நடக்கும்
சமூகவிரோத செயல்கள் அவருக்கு தெரிவதில்லையோ?
அப்ப அவரும் கண்ணாடிய கழட்டிருவாரா?
Friday, December 07, 2007
கருணாநிதியும் கருப்புக் கண்ணாடியும்.
பதிவர்:- நக்கீரன் நேரம் 8:34 AM
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
கேள்வி கேணத்தனமா இருக்கு!!
"மிசா" வில் அடிவாங்கி உங்கள் கண்கள் கோணலாகி போயிருந்தால் தெரியும் அந்த வலி. எனக்கும் கருணாநிதியின் பல அரசியல் நிலைபாடுகளில் உடன்பாடு இல்லைதான். அதற்காக அவருடைய உடற்குறைகளை கேலி செய்வது பண்பாடுடைய ஒரு மனிதனுக்கு அழகல்ல!. தனி மனித தாக்குதல் என்பது ஈனர்களின் இயலாமையின் வெளிப்பாடே!
பி.கு: இந்த பின்னூட்டம் வெளியிடபடவில்லை என்றால் தனிப்பதிவாக வரும்.
I don't think M.Karunanidhi was detailed under MISA much less he was tortured.
மிசாவில் கலைஞருக்கு கண்களில் அடிபடவில்லை, புதுவையில் ஒரு முறை அவர்கண்ணில் அடித்துவிட்டார்கள், பின்னர் அதே இடத்தில் சைதாப்பேட்டை தொகுதியில் அவர் நின்ற போது, கல்லால் அடித்து கண்கள் பாதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை செய்யப்பட்டது, அதன் விளைவே கருப்புக்கண்ணாடி. இதனை அவர் எழுதிய நெஞ்சுக்கு நீதியில் சொல்லியுள்ளார்.
கூடுதலாக ஒரு கேள்வி எம்.ஜி.ஆர் கூட கருப்புக்கண்ணாடி தான் போட்டு இருந்தார், அவருக்கும் இப்படித்தானா?
ஆனாலும் நீங்க மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுறிங்களே!
மேலும் ஒளி ஊடுருவும் கருப்பு பில்ம் ஒட்டலாம் முற்றிலும் பார்க்க முடியாதவாறு ஒட்டக்கூடாது என்று தான் காவல்துறையினர் சொல்லி இருக்கிறார்கள்.
ராஜிவ் காந்தி சொன்னார் " கருணாநிதி ஒரு கிரிமினல் . அவருடைய கெட்ட என்னத்தை மறைக்கவே கறுப்புக்கண்ணாடி அணிகிறார் " என்று
திருடர்கள் முக மூடி மற்றும் கருப்பு கண்ணாடி அணிவது சாதாரணம் தான். இது ஒரு பிரச்சனையா ? -
Post a Comment