இன்னொரு தினசரி செய்தி:பெண் போலீஸ் அதிகாரிகளின் பயிற்சி மையத்தில் பாலியல் கொடுமைகளை தடுக்க ரகசிய கேமராபொருத்தப் போராங்களாம்?
சந்தேகம் 1:- சொல்லீட்டு செஞ்சா தப்புபண்றவன் உஷாராயிர மாட்டானா?சந்தேகம் 2:- பெண் போலீஸ் பயிற்சி பண்ணும் போது ரகசியமா கேமரா மூலமா பார்த்து ரசிக்க மாட்டங்களா?
சந்தேகம் 3:- ஆமா...... காவல் காக்க போறவங்க, காவல் காக்கறவங்க நெலமயே இப்படி இருந்தா அப்பாவி பொதுசனதை யார் காப்பத்தரது?
Thursday, September 22, 2005
பாமரன்கேள்விகள்?...2
பதிவர்:-
நக்கீரன்
நேரம்
12:58 AM
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
அங்க பாலியல் கொடுமை பண்றது பெண் போலிசா இல்லை ஆண்களா ?
போலிசை மக்களை காப்பத்தவா வச்சிருக்காங்க ? கலெக்ஷனுக்கில்ல வச்சிருக்கிறதா நெனைச்சேன்.
அப்பாவி சங்கர்
sankars,
//அங்க பாலியல் கொடுமை பண்றது பெண் போலிசா இல்லை ஆண்களா ?//
பாலியல் கொடுமை, பயிற்சி கொடுக்கும் ஆண் அதிகாரிகளால் பயிற்சி பெறும் பெண் அதிகாரிகளுக்கு.
இதுல இன்னொரு கொடுமை என்னனா,
பெண் அதிகாரிகளுக்கே இந்த நிலைமைனா சாதாரண பெண் போலிசோட நிலைமை என்ன?
Post a Comment