இலங்கை இனப்படு கொலையை கண்டித்து சென்னையில் இன்று நடைபெறுவதாக இருந்த மனித சங்கிலிப் போராட்டம் 24 ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது
Monday, October 20, 2008
தமிழகத்தில் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை.
தமிழகம் முழுவதும் மழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருவதால் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
பதிவர்:-
நக்கீரன்
நேரம்
9:14 PM
0
வாசகர் கடிதம்
Saturday, October 18, 2008
ரொம்ப நாளாச்சு
வலைப் பூ பக்கம் வந்து ரொம்ப ரொம்ப நாளாச்சு. புதுசு புதுசா நிறையபேர் எழுதுறாங்க. சந்தோசமா இருக்கு. தேன்கூடுக்கு என்னாச்சு திடீர்னு காணாம போயிருச்சு? இனி அடிக்கடி சந்திப்போம். நீ என்னத்த எழுதி கிழிச்சிட்ட உன்னைக் காணாம நாங்க தேடறதுக்குனு யாரோ கேடக்கறாமாதிரி இருக்கு....பரவாயில்லை.
பதிவர்:-
நக்கீரன்
நேரம்
4:26 AM
0
வாசகர் கடிதம்
Subscribe to:
Posts (Atom)