Wednesday, November 16, 2005

என் மகளின் பாய்ஃபிரண்டுக்கு.

நம் தமிழர்களின் உணர்ச்சிமிகு போராட்டம்? கண்டு நான் புளாகாங்கிதம் அடைந்தேன். போராட்டம் நடத்தும் எத்தனை பேர் இந்தியா டுடேவை பார்த்திருப்பார்கள் அல்லது படித்திருப்பார்கள்?.
குஷ்பு சொன்னதன் முழு அர்த்தம் இவர்களுக்கு தெரியுமா?.
சில தினங்கள் முன்பு ஒரு தொலைக்காட்சியின் நேரடி ஒளிபரப்பில் பிறந்தநாள் வாழ்த்து நிகழ்சிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஒரு பெண்மணி "இன்று எனது மகளின் பாய் ஃபிரண்டுக்கு பிறந்த நாள் அவருக்கு வாழ்த்துச் சொல்ல வேண்டும் என்று அவருக்கு ஒரு திரைப்படப் பாடலையும் அர்பணித்தார். நிகழ்ச்சி நடத்தியவர் அடுத்து "உங்கள் மகள் எங்கே? அவரைப் பேசச் சொல்லுங்கள்" என்று கேட்டிருந்தால் அந்தத் தாய் "என் மகள் தன் பாய் ஃபிரண்டுடண் கோவிலுக்கு? சென்றுள்ளாள்"என்று கூறியிருப்பார். "தப்பு செய்யரது தப்பில்லை, தப்பை தப்பில்லாமல் செய்யுங்கள்" என்று குஷ்பு இவர்களுக்காகத்தான் சொன்னார். தகவல் தொழில் நுட்பத்தின் அபார வளர்ச்சியால் நமது நாடும், நமது நாகரீகமும், பண்பாடும், பழக்க வழக்கங்களும் நிறைய....... நிறைய...... மாறிவிட்டது. குஷ்பு நிச்சயமாக விளம்பரத்துக்காக பேட்டி கொடுக்கவில்லை. குஷ்புவிற்கு விளம்பரமும் தேவையில்லை. குஷ்புவின் "ஜாக்பாட் ஜாக்கெட்" கொடுக்காத விளம்பரத்தையா இந்தியா டுடே கொடுத்து விடப்போகிறது.
இப்போது செருப்பும், விளக்குமாறும் எடுத்துப் போராடத் தூண்டி விடுகிறார்களே அவர்களுக்குத்தான் விளம்பரம் தேவை. இந்தப்போராட்டத்தில் பொது ஜனம் யாரும் கலந்து கொள்ளவில்லை.குறிப்பிட்ட இயக்கத்தின், கட்சியின் "விசுவாச" தொ(கு)ண்டர்கள்தான் போராட்டம் நடத்துகிறார்கள். இது யாரையோ, எதற்கோ பழிவாங்க, யாரையோ திருப்திபடுத்த நடத்தப்படும் போராட்டம் என்பது பொது ஜனத்திற்கு நன்றாகவே தெரியும்.

8 comments:

துளசி கோபால் said...

நல்லாச் சொல்லியிருக்கீங்க.

Machi said...

இது குறித்து நான் எழுதியதை பின்வரும் சுட்டியில் காண்க..
http://kurumban.blogspot.com/2005/11/blog-post.html

Anonymous said...

பெண்பிள்ளைகளை சகஜமாக வெளியில் சென்று வர அனுமதிக்க வேண்டும். ஒரு இளைஞன் தரியமாக வெளியில் சென்று தப்பு செய்து விட்டு வரும்போது ஒரு இளம்பெண் ஏன் தவறு செய்யக் கூடாது? பெரியார் என்ன சொன்னார்? சிறு பெண்பிள்ளைகள் பிறந்ததில் இருந்து திருமணம் வரைக்கும் உடலுறவு கொள்ளமுடியாமல் கஸ்டப்படுகின்றனர். அவர்கள் எல்லோருடனும் எப்போதுமே சகஜமாக உடலுறவு கொள்ள அனுமதிக்க வேண்டும் என என் கற்பு நெறிகள் என்ற பதிவில் எழுதி இருக்கிறேன். என் பெண்ணை நான் அப்படி சுதந்திரம் கொடுத்துதான் வளர்த்தேன்.

கற்புள்ள பெண்தான் வேண்டும் என்று கேட்பவர்கள் எல்லாம் கேனையர்கள். அப்படி எல்லாம் நான் பார்த்திருந்தால் பிரம்மச்சாரியாக இருந்திருக்க வேண்டியதுதான்.

குஸ்பூ சொன்னதில் தவறில்லை. எங்கள் பிராமனப் பெண் சுகாசினி சொன்னதில் தவறில்லை.

வெளிகண்ட நாதர் said...

நல்லா சொன்னிங்க போங்க! விளம்பரம் தேடற கும்பலுங்களுக்கு பயப்பட்டா முடியுமா!

Muthu said...

THAT IS OK...NEXT DAY SHE SAID SOMETHING WHICH IS CONDEMNABLE...READ IN MY BLOG

நக்கீரன் said...

வருகை தந்த துளசி கோபால், குறும்பன், போலி டோண்டு, வெளிகண்ட நாதர்,
முத்து ஆகிய அனைவருக்கும் நன்றி.

குறும்பன், முத்து

உங்கள் இருவர் பதிவையும் படித்தேன்.
குஷ்பு சொன்னது சரியா? தவறா? என்பதல்ல என் கேள்வி.
குஷ்பு சொன்னதை உண்மையில் புரிந்து கொண்டு அதனால் கோபப்பட்டுத்தான்
போராடுகிறார்களா?
உண்மையில் போராட்டம் நடத்துவது இயக்கம் சாராத, கட்சி சாராத பொது ஜனமா?
என்பதே என் கேள்வி.
மேலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கும் போது குஷ்பு சொன்னது
பலித்து விடுமோ என்பதே என் கவலை.

Anonymous said...

Hi...

Good show

கசி said...

நான் சென்னை செல்லும்போதெல்லாம் எனக்கு டோண்டு அவர்கள் தனது மகளை விருந்து வைக்கிறார். பெண்களுக்கு செக்ஸில் முழு சுதந்திரம் கொடுக்கப்பட வேண்டும். அதனை நான் வரவேற்கிறேன்.

Tamilkurinji.com news

JustAds.co.in - Free Classifieds , Post Free Ads, Best Classified - Most recent ads